Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 04 அக்டோபர் 2026 | 18 புரட்டாசி பராபவ வருடம்

சீனா ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

சீனா ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான 3-வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, செக்குடியரசைச் சேர்ந்த 20 வயதான நிகோலா பார்துன்கோவாவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சபலென்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய பார்துன்கோவா, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Advertisement
இதன் மூலம் சபலென்கா அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை சிஞ்சா கிராஸ், யாஸ்ட்ரிம்ஸ்காவை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு