Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இலங்கை முன்னாள் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இலங்கை முன்னாள் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான எம்.ஏ. சுமந்திரன் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இன்று (22.07.2026) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள தி.மு.க. கழக அலுவலகத்தில் மு.க.ஸ்டாலினை எம்.ஏ. சுமந்திரன் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு