தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இலங்கை முன்னாள் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

22 Jul 2026 www.thinathulir.com

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இலங்கை முன்னாள் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இலங்கை முன்னாள் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான எம்.ஏ. சுமந்திரன் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இன்று (22.07.2026) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள தி.மு.க. கழக அலுவலகத்தில் மு.க.ஸ்டாலினை எம்.ஏ. சுமந்திரன் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.