Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

தங்கம் விலை சற்று குறைவு.. இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை சற்று குறைவு.. இன்றைய விலை நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 14-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்தது.நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,030-க்கு விற்பனையானது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.1,20,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது.

Advertisement
சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனின் விலை ரூ.160 குறைந்து, ரூ.1,20,080 ஆக உள்ளது.வெள்ளியின் விலையிலும் இன்று சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 65 ஆயிரமாக உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு