Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

சீனா ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் பிவி சிந்து வெளியேற்றம்

சீனா ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் பிவி சிந்து வெளியேற்றம்
சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, சீனாவின் சென் யுபெயை எதிர்கொண்டார்.
Advertisement
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் சென் யுபெய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 16-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார்.இந்தத் தோல்வியால் சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி. சிந்துவின் பயணம் 2-வது சுற்றுடன் நிறைவடைந்தது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு