சீனா ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் பிவி சிந்து வெளியேற்றம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Jul 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Jul 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சீனா ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் பிவி சிந்து வெளியேற்றம்

சீனா ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் பிவி சிந்து வெளியேற்றம்

சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, சீனாவின் சென் யுபெயை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் சென் யுபெய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 16-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார்.இந்தத் தோல்வியால் சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி. சிந்துவின் பயணம் 2-வது சுற்றுடன் நிறைவடைந்தது.