Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பிறந்தநாள்: வானதி சீனிவாசன் வாழ்த்து

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பிறந்தநாள்: வானதி சீனிவாசன் வாழ்த்து

இந்தியாவின் இளம் சதுரங்க வீரரும் கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவுக்கு தேசிய பா.ஜ.க. மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியாவின் சதுரங்க உலகின் முக்கிய வீரராக விளங்கும் பிரக்ஞானந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மேலும், பிரக்ஞானந்தாவின் அர்ப்பணிப்பு, சிறப்பான திறமை மற்றும் தொடர் முயற்சிகள் இந்தியாவின் இளம் சதுரங்க வீரர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.உலகளவில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தும் வகையில் பல்வேறு வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு