Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் முக்கிய போட்டிகள்

ஆசிய விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் முக்கிய போட்டிகள்

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்க உள்ள முக்கிய போட்டிகள் மற்றும் நேர விவரங்கள் வருமாறு: வில்வித்தை * காம்பவுண்ட் தனிநபர் தொடக்க சுற்று: சாஹில் ஜாதவ் (இந்தியா) – புரேவ்டோர்ஜி (மங்கோலியா), அதிகாலை 4.45 மணி. * கணேஷ் மணிரத்னம் (இந்தியா) – அன்டாரு ரினால்டி (இந்தோனேசியா), அதிகாலை 4.45 மணி. * பெண்கள் தொடக்க சுற்று: ஜோதி சுரேகா வென்னம் (இந்தியா) – அடெல் ஷிசென்பினோவா (கஜகஸ்தான்), காலை 9.45 மணி. குத்துச்சண்டை * பெண்கள் 75 கிலோ காலிறுதி: லவ்லினா (இந்தியா) – சுயோன் சியோங் (தென்கொரியா), பிற்பகல் 1.30 மணி. * 60 கிலோ காலிறுதி: பிரியா கங்ஹாஸ் (இந்தியா) – சமதோவா (தஜிகிஸ்தான்), பிற்பகல் 2.45 மணி.

Advertisement
* 90 கிலோ காலிறுதி: கபில் போக்காரியா (இந்தியா) – கிசாய் கிம் (தென்கொரியா), மாலை 3.45 மணி. தடகளம் *பெண்கள் வட்டு எறிதல் இறுதிப்போட்டி: சீமா, சன்யா யாதவ் – பிற்பகல் 2.35 மணி. *பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப்போட்டி: வித்யா ராம்ராஜ், அனு ராகவன் – மாலை 3.53 மணி. *ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம்: சந்தோஷ்குமார் – மாலை 4.03 மணி. *ஆண்கள் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்: அவினாஷ் சாப்ளே – மாலை 4.13 மணி. *ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி: ரோகித் யாதவ், யாஷ்வீர் சிங் – மாலை 4.45 மணி. *பெண்கள் 5,000 மீட்டர் ஓட்டம் இறுதிப்போட்டி: சீமா, பாருல் சவுத்ரி – மாலை 5.13 மணி. துப்பாக்கி சுடுதல் *பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் தகுதிச்சுற்று:மனு பாக்கர், இஷா சிங், ராஹி சர்னோபாத் – காலை 6.10 மணி முதல்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு