Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 29 அக்டோபர் 2026 | 12 ஐப்பசி பராபவ வருடம்

சென்னை – ஹவுரா சூப்பர்பாஸ்ட் ரெயில் 11 மணி நேரம் தாமதம்

சென்னை – ஹவுரா சூப்பர்பாஸ்ட் ரெயில் 11 மணி நேரம் தாமதம்

சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா செல்லும் சூப்பர்பாஸ்ட் மெயில் ரெயில் 11 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் எண் 12840 கொண்ட சென்னை சென்ட்ரல் – ஹவுரா சூப்பர்பாஸ்ட் மெயில் ரெயில், இன்று (அக். 29) இரவு 7 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விசாகப்பட்டினம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ஜடுபுடி – இச்சாபுரம் இடையே அமைந்துள்ள 1052-வது பாலத்தில், அபாய அளவைத் தாண்டி தண்ணீர் செல்வதால் ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Advertisement
இதன்படி, இன்று இரவு புறப்பட வேண்டிய இந்த ரெயில், நாளை (அக். 30) காலை 6 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு