ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

14 Sep 2026 www.thinathulir.com

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன்

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன்

சீனாவின் செங்குடுவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் தன்வி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் ஒடிசாவைச் சேர்ந்த தன்வி, சகநாட்டைச் சேர்ந்த ஷாய்னா மணிமுத்துவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்வி, ஷாய்னாவை 11-15, 15-10, 15-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.