Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: இந்தியாவில் நடப்பதில் சிக்கல்

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: இந்தியாவில் நடப்பதில் சிக்கல்

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி, பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மற்றும் மொகாலியில் அக்டோபர் 27-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தற்போதைய உணர்வுபூர்வமான சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, போட்டியை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம், ஆசிய ஆக்கி சம்மேளனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
பாகிஸ்தான் தரப்பின் இந்த எதிர்ப்பால், திட்டமிட்டபடி போட்டியை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு