Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

"SBI வங்கி மோசடி: ரூ2.81 கோடி கடன் எடுத்து அடமானம் வைத்த இயந்திரங்கள் விற்று தொழிலதிபர் தப்பி ஓட்டம்.

"SBI வங்கி மோசடி: ரூ2.81 கோடி கடன் எடுத்து அடமானம் வைத்த இயந்திரங்கள் விற்று தொழிலதிபர் தப்பி ஓட்டம்.

* அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரஜாபதி, எஸ்பிஐயில் தொழில் விரிவாக்கத்துக்காக கடன் பெற்றுள்ளார். * மொத்த நிலுவைத் தொகை ரூ.2.81 கோடி என வங்கி புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. * கடனுக்காக அடமானம் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் வங்கியின் அனுமதியின்றி விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
* வங்கி அதிகாரிகள் தொழிற்சாலைக்குச் சென்றபோது அது பூட்டப்பட்டிருந்தது. * அடமானச் சொத்தை ஏலம் மூலம் வங்கி ரூ.62.9 லட்சத்தை மீட்டுள்ளது. * தொழிலதிபர், உத்தரவாததாரர் மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து குஜராத் சிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு