Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

# 4 வயதிலேயே செஸ் தரவரிசையில் இடம்பிடித்த இந்திய சிறுமி

# 4 வயதிலேயே செஸ் தரவரிசையில் இடம்பிடித்த இந்திய சிறுமி

சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ வெளியிட்ட செப்டம்பர் மாத தரவரிசையில், ஒடிசாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா சர்மா இடம்பிடித்து கவனம் ஈர்த்துள்ளார்.தற்போது 4 வயது, 6 மாதங்கள், 16 நாட்கள் வயதான எலெனா சர்மா, அண்மையில் நடைபெற்ற ‘பிடே’ தரவரிசை தொடரில் பங்கேற்றார். இதில் 1,432 புள்ளிகளைப் பெற்றதன் மூலம், ‘பிடே’ தரவரிசையில் இடம்பிடித்த இளம் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Advertisement
அதேவேளை,ஒட்டுமொத்தமாக மிகக் குறைந்த வயதில் ‘பிடே’ தரவரிசையில் இடம்பெற்றவர் என்ற சாதனை மகாராஷ்டிராவைச் சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாஹா வசம் உள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 3 வயது, 7 மாதங்கள், 20 நாட்கள் வயதில் அவர் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.இந்நிலையில், 4 வயதிலேயே செஸ் தரவரிசையில் இடம்பிடித்துள்ள எலெனா சர்மாவின் சாதனை பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு