Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 12 அக்டோபர் 2026 | 26 புரட்டாசி பராபவ வருடம்

30 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் 500 குடும்பங்கள் – மதுரை ஆட்சியரிடம் மனு!

30 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் 500 குடும்பங்கள் – மதுரை ஆட்சியரிடம் மனு!

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மனுக்கள் பெறப்படும் அதனை ஒட்டிமதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கல்லணை ஊராட்சியை சேர்ந்த காந்தி கிராமம்புது காலணியில் பட்டியல் இன மக்கள் சுமார் 500 குடும்பங்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கான சாலை வசதி, தெரு விளக்கு, கழிவுநீர் சாக்கடை, கழிப்பறை வசதி, இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர் இது தொடர்பாக அலங்காநல்லூர் ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி உதவி இயக்குனர், சந்தித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது தொடர்பாக இன்று தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் ச.கருப்பையா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து சாலை வசதி, கழிப்பறை வசதி, அடிப்படை வசதி செய்து தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து மனு அளித்தார்

ஹரிஷ் - மதுரை மாவட்ட செய்தியாளர்

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு