Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ம் தேதி தேர்தல்

12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ம் தேதி தேர்தல்

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 10 மாநிலங்களவை இடங்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடங்களில் தற்போது பதவி வகிக்கும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

Advertisement
இதனிடையே, மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தலும் அக்டோபர் 16-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு