Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி குஜராத் மாநிலம் வாத்நகரில் தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஹீராபென் மோடி தம்பதியரின் மூன்றாவது மகனாக நரேந்திர மோடி பிறந்தார். குஜராத் மாநில முதல்-மந்திரியாக 2001-ம் ஆண்டு பொறுப்பேற்ற அவர், தொடர்ந்து நான்கு முறை அந்த பதவியில் இருந்தார். இதையடுத்து, 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.

Advertisement
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை மோடி வகித்து வருகிறார். மேலும், தொடர்ந்து அதிக நாட்கள் இந்திய பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற சாதனையையும் நரேந்திர மோடி படைத்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு