Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 19 அக்டோபர் 2026 | 2 ஐப்பசி பராபவ வருடம்

டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக மதுரை பந்து வீச்சு தேர்வு

டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக மதுரை பந்து வீச்சு தேர்வு

10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், தொடரின் 7-வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற டாஸில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Advertisement
இதையடுத்து அந்த அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. எனவே, கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.இந்த ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு