டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக மதுரை பந்து வீச்சு தேர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக மதுரை பந்து வீச்சு தேர்வு

டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக மதுரை பந்து வீச்சு தேர்வு

10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், தொடரின் 7-வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற டாஸில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. எனவே, கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.இந்த ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.