Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 15 செப்டம்பர் 2026 | 30 ஆவணி பராபவ வருடம்

சபரிமலையில் ஆடி மாத பூஜை: இன்று மாலை நடை திறப்பு

சபரிமலையில் ஆடி மாத பூஜை: இன்று மாலை நடை திறப்பு

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறக்கும் நிகழ்வை மேற்கொள்வார்.நாளை முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் வழக்கமான மாத பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் தரிசனத்திற்கு முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரலாம்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு