Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

அண்ணா பல்கலைக்கழக தொலைதூர எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழக தொலைதூர எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் (CDOE) வழங்கும் எம்.பி.ஏ. படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எம்.பி.ஏ. பொது மேலாண்மை மற்றும் எம்.பி.ஏ. வணிக பகுப்பாய்வு ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக onlinecde.annauniv.edu அல்லது cde.annauniv.edu இணையதளங்கள் மூலம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement
நுழைவுத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களும், டான்செட் (TANCET) தேர்வு மதிப்பெண்களும் அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும். மேலும், இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே சேர்க்கைக்கான தகுதி வழங்கப்படும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு