Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 22-ல் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 22-ல் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பின்படி, சென்னை கலைஞர் அரங்கில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
Advertisement
இதில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால ஆக்கப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு