Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

மீண்டும் சீற்றம் காட்டிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை; விமானப் போக்குவரத்து பாதிப்பு

மீண்டும் சீற்றம் காட்டிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை; விமானப் போக்குவரத்து பாதிப்பு

இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள மவுண்ட் எட்னா, ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையாகக் கருதப்படுகிறது. அடிக்கடி செயல்பட்டு வரும் இந்த எரிமலை, கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும் வெடித்து சாம்பலை பல கிலோமீட்டர் தொலைவு வரை பரவச் செய்தது.இந்த நிலையில், எட்னா எரிமலை தற்போது மீண்டும் வெடித்துள்ளது. இதனால் எரிமலையில் இருந்து தீக்குழம்புகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன.

Advertisement
மேலும், மலையின் உச்சிப் பகுதியில் இருந்து கொதிக்கும் நிலையில் உள்ள பாறைகள் மற்றும் கற்கள் கீழ்நோக்கி உருண்டு வருகின்றன.எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் அடர்ந்த புகை காரணமாக சிசிலி விமான நிலையத்தின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அப்பகுதிக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு