மதுரையை ஆளும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் மதுரை பொன்மேனியில் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.
இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுச் செல்கின்றனர்.