Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

மதுரை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை:அலங்காநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள பொதும்பு பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (54). இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பத்மாவதியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.

Advertisement
இதுதொடர்பாக பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு