மதுரை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுரை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை:அலங்காநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள பொதும்பு பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (54). இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பத்மாவதியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். இதுதொடர்பாக பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.