Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

“தி.மு.க., கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை” - கனிமொழி

“தி.மு.க., கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை” - கனிமொழி

திராவிட முன்னேற்றக் கழகம் தனது அரசியல் பயணத்தில் 78-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவான தி.மு.க., இதுவரை வெற்றியையும் தோல்வியையும் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
மேலும், “ஆட்சி வரும், போகும்; அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!” என்ற முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வார்த்தைகளை மனதில் கொண்டு, கட்சியின் கொள்கைப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு