Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 15 அக்டோபர் 2026 | 29 புரட்டாசி பராபவ வருடம்

தலைப்பு: மதுரை அரசரடியில் சூரியஒளி மின்வீடு திட்ட சிறப்பு மேளா – மானிய உதவி பெற பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

தலைப்பு:  மதுரை அரசரடியில் சூரியஒளி மின்வீடு திட்ட சிறப்பு மேளா – மானிய உதவி பெற பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

மதுரையில் மத்திய, மாநில, அரசு இணைந்து சூரியஒளி மின்வீடு திட்டமன, சேவா சேது அபியான் திட்டம், மத்திய, மாநில, அரசுகளின் மானியமான ரூபாய் ஒரு லட்சம் (RS 1,00,000) பெறுவதற்கான இத்திட்டத்திம் மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக மதுரை மேற்கு கோட்டம் அரசரடியில் உள்ள மின் நிலையத்தில் சிறப்பு மேளா அக்டோபர்- 2026 (14.10.2026) இந்நிகழ்வில் செயற் பொறியாளர்,லதா அவர்கள் தலைமையில், உடன் AAO செந்தில்குமார், AEE,ரோகினி, AEE,எம்.

Advertisement
ஷெரின் பார்த்திமா, கீர்த்திராஜ், அரசு ஊழியர்கள்,மற்றும் தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள், சோலார் அமைத்து தரும் நிறுவனங்கள், இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர், ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,590
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு