மதுரையில் மத்திய, மாநில, அரசு இணைந்து சூரியஒளி மின்வீடு திட்டமன, சேவா சேது அபியான் திட்டம், மத்திய, மாநில, அரசுகளின் மானியமான ரூபாய் ஒரு லட்சம் (RS 1,00,000) பெறுவதற்கான இத்திட்டத்திம் மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக மதுரை மேற்கு கோட்டம் அரசரடியில் உள்ள மின் நிலையத்தில் சிறப்பு மேளா அக்டோபர்- 2026 (14.10.2026) இந்நிகழ்வில் செயற் பொறியாளர்,லதா அவர்கள் தலைமையில், உடன் AAO செந்தில்குமார், AEE,ரோகினி, AEE,எம். ஷெரின் பார்த்திமா, கீர்த்திராஜ், அரசு ஊழியர்கள்,மற்றும் தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள், சோலார் அமைத்து தரும் நிறுவனங்கள், இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர், ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.