Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 05 அக்டோபர் 2026 | 19 புரட்டாசி பராபவ வருடம்

சென்னை பூங்கா, அண்ணாநகர் தபால் அலுவலகங்களில் பதிவு சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை பூங்கா, அண்ணாநகர் தபால் அலுவலகங்களில் பதிவு சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை பூங்கா தலைமை தபால் அலுவலகம் மற்றும் அண்ணாநகர் தபால் அலுவலகங்களில் பொதுமக்களின் வசதிக்காக தபால் பதிவு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த இரு தபால் நிலையங்களிலும் இனி அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி வரை பதிவு சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்த கூடுதல் நேரத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விரைவு தபால் சேவைகள், பார்சல் சேவைகள் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும். பகல் நேரங்களில் பணிச்சுமை காரணமாக தபால் நிலையங்களுக்கு செல்ல முடியாத பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், இந்த நீட்டிக்கப்பட்ட சேவை நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தபால் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு