Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: சாம்பியன் பட்டப் போட்டியில் குகேஷுக்கு மேலும் ஒரு பின்னடைவு

கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: சாம்பியன் பட்டப் போட்டியில் குகேஷுக்கு மேலும் ஒரு பின்னடைவு
சென்னையில் நடைபெற்று வரும் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் மொத்தம் 8 வீரர்கள் பங்கேற்று, 7 சுற்றுகள் கொண்ட போட்டியில் மோதி வருகின்றனர். நேற்று நடைபெற்ற 6-வது சுற்று ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய உலக சாம்பியனும் தமிழக வீரருமான குகேஷ், சக இந்திய வீரர் பிரனேஷிடம் 39-வது நகர்த்தலில் தோல்வியை சந்தித்தார்.இதன் மூலம் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பை இழந்திருந்த குகேஷ், இந்த தொடரில் தனது 3-வது தோல்வியை பதிவு செய்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு