Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

ஓடிடியில் கவனம் ஈர்க்கும் சமந்தாவின் 'மா இன்ட்டி பங்காரம்'

ஓடிடியில் கவனம் ஈர்க்கும் சமந்தாவின் 'மா இன்ட்டி பங்காரம்'

நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மா இன்ட்டி பங்காரம்'திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியானதிலிருந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, அதிகம் பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.படத்தின் கதை, சமந்தாவின் நடிப்பு மற்றும் திரைக்கதை அமைப்பு ஆகியவை பார்வையாளர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளன.

Advertisement
இதன் காரணமாக சமூக வலைதளங்களிலும் இந்த திரைப்படம் குறித்து அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இதனால், 'மா இன்ட்டி பங்காரம்'தற்போது ஓடிடியில் டிரெண்டாகும் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு