Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது.இதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணியை இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் கிடைத்த உற்சாகத்துடன் இந்திய வீரர்கள் முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
Advertisement
அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் தனஞ்ஜெயா டி சில்வா தொடர்ந்து செயல்படுகிறார்.16 பேர் கொண்ட இலங்கை அணி:தனஞ்ஜெயா டி சில்வா (கேப்டன்), லஹிரு உதரா, நிஷான் மதுஷ்கா, கமிந்து மென்டிஸ், தினேஷ் சன்டிமால், பசிந்து சூரியபண்டாரா, சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா, ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, கேஷரா நுவாந்தா, மிலன் ரத்னாயக்கே, அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷன்கா.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு