Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

5 நாட்களில் ரூ. 11.35 கோடி வசூல் செய்த விஜய் சேதுபதியின் ’பத்தா’ திரைப்படம்

5 நாட்களில் ரூ. 11.35 கோடி வசூல் செய்த விஜய் சேதுபதியின் ’பத்தா’ திரைப்படம்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.

படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமான சாய் பிரிதிவ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 சினி1 ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ரூ.28 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 1-ம் தேதி வெளியானது.

Advertisement

வெளியான முதல் 5 நாட்களில் ‘பத்தா’ திரைப்படம் ரூ.11.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாக படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வசூல் அடிப்படையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லாமல் சற்று சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு