Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

4 நாட்களில் ரூ.2,700 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் ‘தி ஒடிசி

4 நாட்களில் ரூ.2,700 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் ‘தி ஒடிசி

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ‘தி ஒடிசி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த 17-ஆம் தேதி வெளியான இப்படம், வெளியான முதல் நான்கு நாட்களிலேயே (நேற்று வரை) உலகளவில் சுமார் ரூ.2,700 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியுள்ளது.இந்திய பாக்ஸ் ஆபிஸிலும் படம் சிறப்பான வரவேற்பைப் பெற்று, இதுவரை ரூ.70 கோடி வசூலைப் பதிவு செய்துள்ளது.

Advertisement
சுமார் **ரூ.2,100 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே தனது வசூல் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு