Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 14 செப்டம்பர் 2026 | 29 ஆவணி பராபவ வருடம்

விநாயகர் சதுர்த்தி திருநாள்: எல். முருகன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி திருநாள்: எல். முருகன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய இணை மந்திரி எல். முருகன் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் இந்த சிறப்புமிக்க நாளில், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை பக்தியுடன் வழிபடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
மேலும், தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரங்களை போக்கி, தடைகளை அகற்றி, அனைவருக்கும் நல்ல உடல்நலம், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியை விநாயகப் பெருமான் வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் எல். முருகன் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு