Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 19 செப்டம்பர் 2026 | 3 புரட்டாசி பராபவ வருடம்

ரஜினியிடம் NTR கூறியதாக இளவரசு பகிர்ந்த தகவல்!

ரஜினியிடம் NTR கூறியதாக இளவரசு பகிர்ந்த தகவல்!

ரஜினியிடம் NTR கூறியதாக இளவரசு பகிர்ந்த தகவல்!

ரஜினிகாந்த் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக உள்ளார். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெய்லர் 2’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 15-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் தொடர்பான சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் NTR அவர்கள் ரஜினிகாந்திடம், “United Nation of India” என்ற பெயரில் தென்னிந்தியாவை பிரித்து, மத்தியப் பிரதேசத்தை தலைநகரமாகக் கொண்டு ஆளலாம் என்றும், சுழற்சி முறையில் பிரதமர் பதவி இருக்கலாம் என்றும் கூறியதாக இளவரசு தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், “தமிழகத்தை நீ பார்த்துக்கொள்” என NTR, ரஜினியிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு ரஜினிகாந்த், “இல்லை சார், எனக்கு இதில் விருப்பம் இல்லை” என பதிலளித்ததாகவும், இந்த தகவலை ரஜினிகாந்த் தன்னிடம் பகிர்ந்ததாகவும் இளவரசு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு