Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு TVK சார்பில் மாபெரும் அன்னதானம்

மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு TVK சார்பில் மாபெரும் அன்னதானம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை பொன்மேனியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (செப்டம்பர் 17) மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுவதையொட்டி, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக இந்த அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மதுரையில் பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.

Advertisement

இந்த நிகழ்வில் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டி கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

அன்னதான நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் பணியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு