Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 17 அக்டோபர் 2026 | 31 புரட்டாசி பராபவ வருடம்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய்

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், தொலைபேசி மூலம் ரங்கசாமியை தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி முதலமைச்சர் என்.

Advertisement
ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், முதலமைச்சர் விஜய் தனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை ரங்கசாமிக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு