புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய்

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், தொலைபேசி மூலம் ரங்கசாமியை தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், முதலமைச்சர் விஜய் தனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை ரங்கசாமிக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.