Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 27 அக்டோபர் 2026 | 10 ஐப்பசி பராபவ வருடம்

த.வெ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே மறியல்: வாலாஜாபாத்தில் பரபரப்பு

த.வெ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே மறியல்: வாலாஜாபாத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில், த.வெ.க. எம்.எல்.ஏ.வைக் கண்டித்து அக்கட்சித் தொண்டர்களே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் கட்சிப் பொறுப்புகளை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, த.வெ.க. எம்.எல்.ஏ. முனிரத்தினத்துக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

Advertisement
வாலாஜாபாத் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனர். இந்தப் போராட்டத்தால் வாலாஜாபாத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு