Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிவு... சென்னையில் இன்றைய விலை நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிவு... சென்னையில் இன்றைய விலை நிலவரம்

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் முன்தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்த தங்கத்தின் விலை, மாலையில் ரூ.1,680 குறைந்தது. இதனால் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 சரிந்து ரூ.1,13,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.14,175-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளது.

Advertisement
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.225 குறைந்து ரூ.13,950 ஆக உள்ளது.வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு