Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

“டெலிவரி பாய்” படத்தின் “செங்காத்தியே” பாடல் வெளியீடு

“டெலிவரி பாய்” படத்தின் “செங்காத்தியே” பாடல் வெளியீடு
சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார்.இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.‘டெலிவரி பாய்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
Advertisement
இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி கடந்த 3ம் தேதி வெளியிட்டார்.இந்நிலையில், ‘டெலிவரி பாய்’ படத்தின் முதல் பாடலான ‘செங்காத்தியே’ இன்று வெளியாகியுள்ளது. மோகன் ராஜா எழுதியுள்ள இப்பாடலை விஷ்ணு ராம் பாடியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு