Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

ஜோ பைடனின் புற்றுநோய் பாதிப்பு தீவிரம் – மகன் ஹன்டர் பைடன் தகவல்

ஜோ பைடனின் புற்றுநோய் பாதிப்பு தீவிரம் – மகன் ஹன்டர் பைடன் தகவல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் புற்றுநோய் பாதிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார்.ஜோ பைடனுக்கு விதைப்பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே இதற்கான சிகிச்சையை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த கமலா ஹாரீஸ், அவருடைய பணிகளை கவனித்து வந்தார். பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன், டொனால்டு டிரம்பிடம் தோல்வியடைந்தார்.ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், கடந்த மே மாதம் தனக்கு தீவிரமான புற்றுநோய் பாதிப்பு இருப்பதை ஜோ பைடன் வெளிப்படையாக தெரிவித்தார்.

Advertisement
இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹன்டர் பைடன் உறுதிப்படுத்தியுள்ளார். தந்தையின் உடல்நிலை இவ்வாறு மோசமடைந்துள்ளதை பார்ப்பது தங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு