Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. இந்த வாரம் வெளியாகும் புதிய திரைப்படங்கள்!

சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. இந்த வாரம் வெளியாகும் புதிய திரைப்படங்கள்!
2026ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில், முதல் வாரத்தில் வெளியாக உள்ள திரைப்படங்களின் பட்டியலை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், இந்த வாரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அதிகமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த வார வெளியீட்டு பட்டியலில் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஜிடிஎன் (GDN)" திரைப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "டிசி (DC)", சிவா – ஜீவா இணைந்து நடித்துள்ள "கோல்மால் (Golmaal)" உள்ளிட்ட படங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. இவற்றுடன், "போட்டோகிராபர்", "வைப் பேசக் ஆப் இந்தியா" உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி "ஹாய்", "மகுடம்", "விஷ்வநாத் அண்ட் சன்ஸ்" உள்ளிட்ட முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இதற்கடுத்து இடைவிடாமல் வாரத்திற்கு நான்கைந்து படங்களாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு