Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

சிக்கிமில் நிலச்சரிவு: 27 பேரை மீட்க தீவிர நடவடிக்கை

சிக்கிமில் நிலச்சரிவு: 27 பேரை மீட்க தீவிர நடவடிக்கை
காங்டாக்:சிக்கிம் மாநிலத்தின் நம்சி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 27 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை பாதுகாப்பாக மீட்க அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோதே இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கத்தால் சுரங்கத்தின் நுழைவுப் பகுதி முழுமையாக இடிந்து மூடப்பட்டதால், உள்ளே சிக்கியவர்களை உடனடியாக அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுரங்கத்தின் உள்ளே வாயு கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
இதன் காரணமாக மீட்புப் பணிகள் சவாலான சூழலில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலைமை காரணமாக சிக்கியவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கடும் அச்சத்தில் உள்ளனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு