Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 04 அக்டோபர் 2026 | 18 புரட்டாசி பராபவ வருடம்

சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160-க்கும், ஒரு கிராம் ரூ.50 அதிகரித்து ரூ.14,270-க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று சவரனுக்கு மேலும் ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320-க்கும், ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.14,290-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.

Advertisement
இதன்படி, ஒரு சவரன் ரூ.1,13,640-க்கும், ஒரு கிராம் ரூ.85 குறைந்து ரூ.14,205-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு