Skip to main content
🌤️ —°C
வியாழன் | 20 ஆகஸ்ட் 2026 | 4 ஆவணி பராபவ வருடம்

மதுரை: 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

மதுரை: 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
மதுரை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சில மாணவிகள் மாவட்ட கலெக்டரிடம் ரகசியமாக புகார் அளித்திருந்தனர்.
Advertisement
இதையடுத்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜ்குமார், விடுதி வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு