தமிழகத்தில் அதிக மழை பெய்த பகுதிகள் எவை? – 24 மணி நேர நிலவரம்
சென்னை:தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில், இன்று (ஆகஸ்ட் 1) காலை 8 மணி வரை பதிவான மழையளவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்தத் தரவுகளின்படி, மாநிலத்தின் பல இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மழைப்பொழிவு அளவுகள் மில்லி மீட்டர் (மி.மீ.) அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன.
நாலுமுக்கு- 294, ஊத்து- 272, கக்கச்சி- 188, பெருஞ்சாணி- 118, பெரியாறு- 117, மாஞ்சோலை- 116
பேச்சிப்பாறை- 113, புத்தன் அணை- 110, சிவலோகம்- 94, தேக்கடி- 93, குழித்துறை- 92, சின்னக்கல்லார்- 86, ஆயிக்குடி- 71, ஒரத்தநாடு- 66, சின்கோனா- 65,திற்பரப்பு- 61, தக்கலை- 57,
குளச்சல்- 54,வால்பாறை பிஏபி- 54, சோலையாறு- 54, தென்காசி- 53, நாகர்கோவில்- 52
கொடுமுடியாறு அணை- 50*,புதுக்கோட்டை- 46, ராதாபுரம்- 42, பாபநாசம்- 40,செங்கோட்டை- 38
மணிமுத்தாறு- 35,அம்பாசமுத்திரம்- 32, இளையான்குடி- 31,அண்ணாமலை நகர்- 31