Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

# ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சன்னதியில் ஆடிப்பூர உற்சவம்: 6-ம் நாளில் அழகர் திருக்கோல சேவை

# ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சன்னதியில் ஆடிப்பூர உற்சவம்: 6-ம் நாளில் அழகர் திருக்கோல சேவை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டாள் நாச்சியாரை முன்னிட்டு நடைபெறும் திரு ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவிலில் அமைந்துள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெறும் இந்த உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் ஆண்டாள் நாச்சியார் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி, ஆடிப்பூர உற்சவத்தின் 6-ம் நாளான இன்று (10.08.2026), மூலவர் திருமாலிருஞ்சோலை பரம சுவாமி திருக்கோலத்திலும், உற்சவர் அழகர் திருக்கோலத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Advertisement
இந்த சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் நாச்சியாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.இதனிடையே, ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியிலும் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு