Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

Advertisement
இதன்படி, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும், ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு